சின்ன வயசுல இருந்தே அந்த நடிகையைதான் கல்யாணம் பண்ணிக்க இருந்தேன்!.. அவருக்கு அவரே கிசு கிசு எழுதிய மணிக்கண்டன்!..
Good night Manikandan: தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குட் நைட் மணிக்கண்டன் முக்கியமானவர். கடந்த 16 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பதற்கு ...