கரையில் நின்றே நான்கு நாள் வெளுத்து வாங்கும் புயல்.. எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து.. ரேடார் மேப் வழி விவரங்கள்.!
கடந்த இரண்டு நாட்களாகவே டெல்டா பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருந்தது. இன்று காலை வரை காற்றழுத்த தாழ்வு நிலையாக ...






