dhanush ilayaraja

இளையராஜா படத்தை எடுத்தே ஆகணும்.. டெல்லி வரை சென்ற தனுஷ்..!

வெகு காலங்களாகவே நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் வெறும் ஆக்‌ஷன் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் தற்சமயம் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதே மாதிரி வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குனர்கள் படங்களுக்கு இவர் முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவரே இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் […]

Continue Reading
marimuthu

மேடையில் ஹீரோவின் அப்பா காலில் விழுந்ததுக்கு இதுதான் காரணம்!.. நடிகர் மாரிமுத்துவையே சிலிர்க்க வைத்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக நடிகர் இயக்குனர் என பன்முக தன்மையோடு இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் மிக தாமதமாகதான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். முக்கியமாக சன் டிவியில் ஒளிப்பரபாகிய எதிர்நீச்சல் நிகழ்ச்சி மூலமாகதான் ஓரளவு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அந்த படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை முன்பொரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மாரிமுத்து. அந்த […]

Continue Reading
mari selvaraj

படிச்சவன் கைல கத்தி கொடுக்கிறதுதான் சமூக நீதியா!.. மாரி செல்வராஜை லாக் செய்த இளைஞன்!.

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜின் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகம் சார்ந்து முக்கியமான விஷயத்தை பேசும் விதமாக இருக்கும். சமீபத்தில் இவர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையன் சார்பாக நடத்தும் ரோஸி திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார். பா.ரஞ்சித் இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாரி செல்வராஜ் அவரது மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டார். மேலும் அவரது திரைப்படங்கள் குறித்த விளக்கத்தையும் கொடுத்தார். அதில் அவர் […]

Continue Reading
mari selvaraj divya duraisamy

இதுக்கு பேசாமல் பாலா படத்துலையே நடிச்சிருக்கலாம்!.. மாரி செல்வராஜால் வேதனைக்குள்ளான நடிகை!.

Director Mari selvaraj: மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மாரி செல்வராஜ் முக்கியமானவர்.  கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. முக்கியமாக அவரது திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். தொடர்ந்து சமூகநீதி பேசி வரும் தமிழ் இயக்குனர்களில் மாரி செல்வராஜூம் ஒருவராக இருக்கிறார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக்குவதற்கு திட்டங்கள் நடந்த பொழுது அதில் மாரி செல்வராஜ் அந்த படத்தை […]

Continue Reading
ilayaraja dhanush

என் கதையை என் இஷ்டத்துக்குதான் படமாக்கணும்!.. தனுஷிற்கு ரூல்ஸ் போட்ட இளையராஜா!..

Dhanush and Ilayaraja: தமிழ் சினிமாவில் வெகுவாக மக்களால் அறியப்பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போது உள்ள நடிகர்கள் கூட அவரது இசையமைப்பில் ஒரு பாடலாவது தங்களது திரைப்படங்களில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அந்த அளவிற்கு பிரபலமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சாதரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டவர் இசைஞானி. இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கலாம் என முடிவு செய்தார் தனுஷ். இதற்காக இளையராஜாவிடம் அனுமதி பெற்ற தனுஷ் ஹிந்தியில் பிரபல […]

Continue Reading
mari selvaraj vaazhai

அந்த விபத்துல தப்பிச்சது மாரி செல்வராஜ் மட்டும்தான்!.. இறந்த குழந்தைகளின் கதை!.. அடுத்த பட அப்டேட்!.

Director Mari selvaraj : தமிழகத்தில் அரசியலாலும் பெரும் பணக்காரர்களாலும் நடந்த வன்முறைகளையும் கொடுமைகளையும் வெளிக்கொண்டு வருவதை ஒரு வேலையாக சில இயக்குனர்கள் செய்து வருகின்றனர். விடுதலை திரைப்படத்தில் கூட வெற்றிமாறன் வீரப்பனை பிடிப்பதற்காக வதை முகாமில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் அது தொடர்பாக பிரச்சனைகள் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக படம் துவங்கும்போது அவை அனைத்தும் கற்பனை என்று போட்டிருப்பார். முனுசாமி வீரப்பன் தொடர் வெளியான போது பலருக்கும் விடுதலை படத்தில் […]

Continue Reading
vetrimaaran mari selvaraj

Vetrimaaran : அட கிறுக்கு பசங்களா மாரி செல்வராஜ், வெற்றிமாறன் செயலால் அதிர்ச்சியான டப்பிங் அலுவலகம்!..

Vetrimaaran asuran Movie: தமிழில் புரட்சி திரைப்படங்களாக எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் மாரி செல்வராஜூம் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படங்களையும் முக்கியமான அரசியல் பேசும் திரைப்படங்களையும் எடுத்து வருகின்றனர். சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு விஷயமாக மட்டும் பார்க்காமல் அதன் மூலம் மக்களுக்கு சில விஷயங்களை சொல்ல நினைக்கும் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தனுஷிற்கும் சரி வெற்றிமாறனுக்கும் சரி மிக முக்கியமான […]

Continue Reading

இன்னொரு கர்ணனா மாமன்னன்? – கேள்வியை எழுப்பும் ப்ரோமோ!

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் நட்சத்திரம் என்பதையும் தாண்டி முக்கியமான பிரபலம் ஆவார். இவர் நடித்த சில படங்கள் தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. மேலும் படங்களை தயாரிப்பது மற்றும் வெளியிடுவது போன்ற வேலைகளையும் உதயநிதி செய்து வருகிறார். தற்சமயம் இவர் நடித்து வெளியான கலக தலைவன் திரைப்படமும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் நேற்று உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியானது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் […]

Continue Reading

அடுத்த படம் குழந்தைகளுக்காக எடுக்க போறேன்? – மாரி செல்வராஜ்!

வித்தியாசமான கதைகளம் மூலம் சமூக நீதி மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்தை முன் வைப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இதுவரை தமிழில் மொத்தமே 3 படங்கள்தான் இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும் அளவிற்கு பிரபலமாகவே இவர் இருக்கிறார். முதன் முதலாக இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். சாதியம் சார்ந்த விஷயங்களை தனது படத்தின் வழியே பேசுவதை வழக்கமாக கொண்டவர். தற்சமயம் உதய்நிதியை கொண்டு […]

Continue Reading

மிஸ்கின் பாடல்கள் சரியில்லை..? – மாரி செல்வராஜின் கேள்விக்கு மிஸ்கின் அளித்த பதில்.

இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் மிஸ்கின். இருவருமே திரை துறையில் மிகவும் முக்கியமான நபர்கள் எனலாம். வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்கள் எடுப்பவர்கள். ஒரு சமயம் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசும்போது தமிழ் சினிமாவில் பாடல்கள் குறித்து பேசினார். அப்போது ஒரு பெண்ணும் ஆணும் ஆடும்போது அதை காதல் என கொள்ளலாம். பல பெண்ணும் பல ஆணும் ஆடும்போது அதை கொண்டாட்டம் என கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணை சுற்றி ஆயிரம் ஆண்கள் ஆடுவதை […]

Continue Reading