ஐந்தே நாளில் வேட்டையன் செஞ்ச சம்பவம்..! வசூல் நிலவரம்.. குறி வச்சா இரை விழணும்.!
கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி ...














