லோகேஷ் படத்துல ரஜினிக்கு வில்லன் இவரா!.. என்னப்பா சொல்றீங்க!..
Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார். முக்கியமாக அவர் கமர்ஷியலான சண்டை படங்களை சிறப்பாக இயக்குவதால் அவருக்கு சினிமாவில் ...

















