என் கல்யாணத்துக்கு காசு கொடுத்து உதவியவர் வடிவேலு!.. மனமுருகி கூறிய நடிகர்…
தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல காலங்களாக இவர் நகைச்சுவையாளராக இருந்துள்ளார். அவர் அளவிற்கு எந்த காமெடி நடிகரும் தமிழ் சினிமாவில் அதிக காலங்கள் காமெடி செய்யவில்லை என கூறலாம். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளையே இழந்தார். தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் எல்லாம் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலு அவர் கூட நடித்தவர்களுக்கு […]
Continue Reading