ட்ரெண்டிங் ஆகி வரும் அப்பத்தா பாடல் – கலக்கும் வடிவேலு
சில சினிமா உட்தகராறுகளால் வடிவேலு திரைத்துறையில் வெகு காலங்களாக இல்லாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் வடிவேலு மிக முக்கியமான நடிகர். அவர் அளவிற்கு வேறு யாரும் நகைச்சுவையில் ஆதிக்க செலுத்தியது கிடையாது. நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு போராடி வெகு காலங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இவர் கதாநாயகனாக நடித்த 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன்,தெனாலி ராமன், எலி ஆகிய அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாகும். இந்த நிலையில் […]
Continue Reading