விக்னேஷ் சிவனுக்கு இப்ப வாய்ப்பு கிடையாது! – வண்டியை கிளப்பிய அஜித்!
அஜித் நடித்து அடுத்து வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். நேற்றோடு துணிவு ...