விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நிஜமா இருந்த ஆளோட கதை.. ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகுதான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் கொடுக்கும் என்கிற ஒரு நிலை வந்தது. ...






