ar rahman shankar

பாடலாசிரியரை 4 மாசம் படுத்தி எடுத்திருக்கார்!.. மணிரத்தினத்தை விட ஷங்கருக்கு மியூசிக் போடுறது கஷ்டம்!.. ஏ.ஆர் ரஹ்மான் ஓப்பன் டாக்!..

AR Rahman: சிறு வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அது சினிமாவில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்தினத்திற்கு இசையமைக்க துவங்கிய பிறகு மணிரத்தினம் இயக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்தார். இப்போது வரை அவர்தான் இசையமைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட அவர்தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ஒரு நேர்க்காணலில் அவர் […]

Continue Reading
prabhu deva ar rahman

இந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் ஏ.ஆர் ரகுமானுக்கும் நடந்திருக்கு!. மொத்த பாட்டையும் தொலைத்த படக்குழு!.

AR Rahman: தமிழ் சினிமாவில் புது வித இசையை கொண்டு வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் அவரது இசையானது எட்டு திக்கும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானுக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைக்க துவங்கியது. நிறைய திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க துவங்கினார். இதனையடுத்து மணிரத்தினம், சங்கர் மாதிரியான இயக்குனர்கள் தொடர்ந்து அவர்களது திரைப்படங்களுக்கு ஏ.ஆர் […]

Continue Reading
director shankar

இதுதான் நீ பண்ணுன தப்பு!.. உதவி இயக்குனரை ரோட்டிலேயே விட்டு சென்ற ஷங்கர்!.. அவ்ளோ ஸ்ட்ரிக்டா!.

Director Shankar: தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கரை பொறுத்தவரை குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் மலை, காடு, கம்மாய் என்று எங்கு பார்த்தாலும் ஓவியங்களை வரைந்து வைத்தாவது அந்த திரைப்படங்களுக்கு செலவுகளை இழுத்துவிடுவதை பார்க்க முடியும். நண்பன் மாதிரியான திரைப்படங்களில் பாடல்களுக்கு வேண்டுமென்றே அதிக செலவுகளை செய்திருப்பார். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஷங்கர் முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் […]

Continue Reading
shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை […]

Continue Reading
shankar pandiraj

அவ்வளவு நல்ல படத்தையா கைவிட்டேன்!.. இயக்குனரிடம் போன் செய்து மன்னிப்பு கேட்ட ஷங்கர்!.

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. பொதுவாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசுவார் ஷங்கர் சில காலங்களுக்கு பிறகு திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார் ஷங்கர். குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் பசங்க படத்தின் […]

Continue Reading

ஷங்கர் போனை கூட எடுக்க மாட்டிங்கிறார்!.. அந்த தயாரிப்பாளரிடம் நன்றி மறக்கலாமா?

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எல்லா காலங்களிலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாகதான் இவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்கள் இயக்கிவிட்டார் ஷங்கர். தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் […]

Continue Reading

கவர்ச்சியா நடிச்சே ஆகணும்! நடிகையை வற்புறுத்திய ஷங்கர் – நடவடிக்கை எடுத்த ராதாரவி!..

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் போல் இல்லாமல் கதாநாயகிகள் மார்க்கெட்டை பிடித்து தமிழ் சினிமாவில் அப்படியே இருப்பது கடினமான காரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி பிறகு கமல் ரஜினி வந்த ஆரம்பக்காலக்கட்டங்களிலும் சரி கதாநாயகிகள் சினிமாவில் வெகு காலங்கள் இருக்க முடிந்தது. ஸ்ரீ தேவி, ரேவதி மாதிரியான கதாநாயகிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளோடு இருக்கிற […]

Continue Reading

ஷங்கர் விஜய்க்கு சொன்ன கதை! –  விஜய் மறுத்ததால் பழி வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழில் ஷங்கர் இயக்கும் அனைத்து படங்களும் பெரும் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது திரைப்படங்களுக்கு எப்போதுவுமே ஒரு தனி மவுசு உண்டு. ஷங்கர் இயக்கி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜூன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் படம் பிடித்தார் ஷங்கர். முதலில் இந்த படத்திற்கு […]

Continue Reading

மொத்தம் 3 பாகம்.. 1000 கோடி செலவு? வேற லெவலுக்கு போகும் ‘வேள்பாரி’

சமீபத்தில் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பல பட தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் சரித்திர நாவல்கள் பக்கம் தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளார்களாம். அந்த வகையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து திரைப்படமாக மாற இருக்கிறது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. இந்த படத்தை சங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் […]

Continue Reading

ராஜ மெளலி, மணிரத்னத்தை எல்லாம் ஓரங்கட்ட போறாரோ? – பெரும் நட்சத்திரங்களை படத்தில் இறக்கிய ஷங்கர்.!

இயக்குனர் சங்கர் என்றாலே பெரும் பட்ஜெட் படம் என அனைவருக்கும் நினைவு வரும். தமிழில் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படம் இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படமாகும். இந்த படம் 800 கோடிக்கு ஓடியதாக கூறப்படுகிறது இன்று வரை வேறு எந்த தமிழ்படமும் இந்த வசூலை ப்ரேக் செய்யவில்லை. ஆனால் கர்நாடாகவில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் மற்றும் தெலுங்கு படமான ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடியை கடந்து வசூல் குவித்தது. இந்நிலையில் இவர்களை விஞ்சும் வகையில் ஒரு […]

Continue Reading

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

தமிழில் வெளியாகி தற்சமயம் இந்தியா முழுவதும் வசூலை குவித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் நடித்த  நடிகர்களில் துவங்கி இயக்குனர் மணிரத்னம் வரை அனைவருக்கும் பெரும் பேர் வாங்கி தந்த படமாக பொன்னியின் செல்வன் இருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று நாவலை படமாக்கினால் எனன் என்று யோசிக்கிறாராம். பொன்னியின் செல்வனை போலவே அதிகமான வாசகர்களை […]

Continue Reading