அவன் எனக்கு பண்ணுனதை 100 பெண்களுக்கு பண்ணியிருக்கான்.. கணவன் குறித்து பேசிய ஸ்ருத்திகா..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தவர் நடிகை ஸ்ருதிஹா. தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிஹா தமிழில் தித்திக்குதே மாதிரியான ...






