ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். பெரும்பாலும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் ...







