காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!
ஹாலிவுட்டில் சர்வைவல் திரில்லர் எனப்படும் படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. உயிர் வாழும் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு பெரும்பாலும் இந்த மாதிரியான படங்களின் ...