இந்தாளு என்ன இவ்வளவு மோசமா இருக்கான்!.. புது ஆதி குணசேகரனை கழுவி ஊத்தும் பெண்கள்!..
தமிழில் உள்ள பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரின் முக்கிய மையக்கருவே ...









