கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!
பிக்பாஸ் ஷோவில் ஏற்கனவே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் சண்டை நடந்த நிலையில் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து ...







