ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..
ஹாலிவுட்டில் காப்பி அடித்து படப்பிடிப்பு எடுப்பது இயக்கம் செய்வது போன்றவை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக இயக்குனர் அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் ...








