வயசான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? ஜன நாயகன் படத்தில் இதை கவனிக்கலையே..!
நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு என்பது ...






