நடு ராத்தி கேட்டாலும் சீன் சொல்லனும்!.. பாக்கியராஜிடம் லிவிங்ஸ்டன் அனுபவித்த கொடுமைகள்!..
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இயக்குனராகவும் நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆவார். அவர் எடுக்கும் திரைப்படங்களில் ...








