நீ யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது.. என்கிட்ட உங்க பருப்பு வேகாது.. பவித்ராவுக்கு ரவீந்தர் கொடுத்த காட்டமான பதிலடி..!
கடந்த இரு நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக வரவேற்புடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக ரவீந்திர் மாறி ...