விஷ்ணு, மாயாவை காப்பாற்றிய பவா! – பிக்பாஸ் குடுத்த திடீர் அறிவிப்பு!

Bigg boss

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் முக்கியமானவர்கள் விஷ்ணு , மாயா. கடந்த வாரம் அதிகப் பேரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதீப், இந்த வாரத்தில் வெறும் மூன்று பேரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு கடைசி இடத்தில் உள்ளார். இந்த வாரத்தில் யார் எலிமினேஷன் ஆவார்? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, அவர்களது பெர்ஃபார்மென்ஸை பொறுத்து பார்வையாளர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ஒரு அறிவிப்பை […]

இந்த வாட்டி பிக் பாஸ் இரண்டு வீட்டில்!.. மொத்தம் 18 பேர் லிஸ்ட் இதோ…

bigg boss 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் இந்த பிக் பாஸ் ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 100 நாட்களும் மக்கள் அனைவரும் பிக் பாஸ் தொடர்பான பேச்சுகளிலேயே இருப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கி எலிமினேட் ஆகாமல் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதான் இதன் விதிமுறையாக இருந்தது ஆனால் இந்த முறை […]