சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!
விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா. விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் ...

















