Pooja Hegde

படம் ஓடுதோ.. இல்லையோ! என் லெவலெ வேற..! – ஜாலி மூடில் பூஜா ஹெக்டே!

இந்திய சினிமாவில் பல மொழி படங்களிலும் நடித்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்தின் மூலமாக அறிமுகமானவர், பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நீண்ட காலம் கழித்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. தெலுங்கில் பிரபாஸுடன் இவர் நடித்த […]

Continue Reading