சந்திரமுகி 2 காக அந்த தப்பை பண்ணிட்டு இப்ப வருத்தப்படுறேன்!.. உண்மையை கூறிய லாரன்ஸ்!..
தமிழில் உள்ள நடனக்கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடனங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமானவை. அவரது திரைப்படங்கள் பலவும் அவரது நடனத்திற்காகவே ஓடியுள்ளன. ...