பத்திரிக்கையில் வந்த போலி செய்தியால் பிரச்சனைக்குள்ளான சிவாஜி படம்.. ஆனாலும் 100 நாள் ஹிட்டு…
தமிழ் சினிமாவில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று ...






