எதிர்நீச்சல் நாடகத்துக்கு வேக வேகமாக எண்டு கார்டு போடுதா சன் டிவி!.. இதான் காரணமா?
சன் டிவியில் டி.ஆர்.பியில் அதிக வரவேற்பை பெற்ற நாடகங்களில் எதிர்நீச்சல் நாடகம் இருந்தது. முதலில் மாரிமுத்து இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி படித்த பெண்ணாகிய ...