சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!.. சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறிடும் போல!..
சமீப காலமாக 1980 களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாம் திடீரென சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே ...