பாட்டுக்கு தேவை இசையா? மொழியா!.. இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!..
பழைய தமிழ் சினிமாவில் கல்வியா? செல்வமா? வீரமா எது பெரிது என கடவுள்களுக்குள் சண்டை வருவது போல காட்சி இருக்கும். அதே மாதிரி தற்சமயம் ஒரு பாடலுக்கு முக்கியம் இசையா? பாடல் வரிகளா என்கிற சண்டை இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே வந்துள்ளது. தான் இசையமைத்த பாடல்கள் எல்லாமே தனக்கு சொந்தமானவை எனவே அதற்கான காப்புரிமை தனக்கு வேண்டும் என்று வெகு காலங்களுக்கு முன்பே இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து மறைமுகமாக பேசிய வைரமுத்து ஒரு […]
Continue Reading