லால் சலாம் கை கொடுக்கலை!.. கமலும் உதவலைனா லைக்கா நிலைமை அதோ கதிதான்!.. அட கொடுமையே!.
Lyca Pictures: சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பு நிறுவனம் என்று அனைவராலும் அறியப்படும் நிறுவனம் லைக்கா. ரஜினி விஜய் மாதிரியான ...