கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.
தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன். அதேபோல…
