நான் கழுத்தை நெறித்ததில் அவர் நிலைமை மோசமாயிட்டு..! கமல் குறித்து சிம்பு கூறிய பகீர் தகவல்..!
36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்தான் தக் லைஃப். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. ...
















