நல்லா நடிக்க சொன்னா.. அந்த நடிகை தப்பா கேக்குறாங்க.. யாரை குறை சொல்றது.. உண்மையை கூறிய பிரபலம்.!
சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சினிமா துவங்கிய காலகட்டத்தில் இருந்து அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளுக்கு எழுதப்படாத ...







