சர்தார்ல சொன்ன மாதிரி ஒரு ஜீன்ஸ் தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகுது – ஒப்புக்கொண்ட ஜீன்ஸ் நிறுவனம்

சர்தார் படம் வெளியாகி ஐந்தே நாளில் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. தண்ணீருக்காகதான் மூன்றாவது உலக போர் நடக்கும் என்ற ஒரு கருத்து பலரிடமும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் உருவான காலம் முதல் அது ஒரே குடையின் கீழ் வாழவும், விவசாயம் செய்யவும் நீர் இன்றியமையாததாக இருந்துள்ளது. அந்த நீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்றும்போது மனித வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சர்தார் படம் இருப்பதாக கூறப்படுகிறது. சர்தார் படத்தின் […]

Continue Reading

எங்களுக்கு எண்டே கிடையாது – அடுத்த படத்திற்கு தயாராகும் சர்தார் குழு

தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படங்கள்தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். பிரின்ஸ் திரைப்படம் நினைத்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் சர்தார் மிக முக்கியமான திரைப்படம் என கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி ரிலீஸை அமேசான், நெட்ப்ளிக்ஸ் இரண்டிற்குமே விற்பனை […]

Continue Reading

நிஜ மனிதரின் கதைதான் சர்தார் –  இந்தியாவின் தலைசிறந்த உளவாளி- யார் தெரியுமா?

பிரின்ஸ் படத்தை விடவும் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படமாக சர்தார் உள்ளது?. சர்தார் படத்தின் கதை குறித்து பி.எஸ் மித்ரன் கூறும்போது அது இன்னமும் சுவாரஸ்யமாக இருந்தது. சர்தார் படத்திற்கான கதையானது ஒரு உண்மை கதையின் தழுவல் என கூறப்படுகிறது. 1980களில் இந்தியாவின் உளவுத்துறை பாகிஸ்தானுக்கு உளவுப்பார்க்க ஆட்களை அனுப்ப திட்டமிட்டது. ஆனால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடித்து தப்பிப்பதற்கான சாதுரியத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதால் இராணுவ வீரர்களை அழைத்து அவர்களுக்கு நடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. […]

Continue Reading

கால் மேல் கால் போட்டு பாட்டு பாடினேன் – மணிரத்னத்தை காண்டாக்கிய கார்த்தி

கோலிவுட் சினிமாவில் பெரிய இயக்குனர்கள் என வரிசைப்படுத்தினால், அதில் முக்கியமான இயக்குனராக மணிரத்னம் இருப்பார். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துள்ளார் மணிரத்னம்.  தற்சமயம் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம், இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அவர் நடித்த சர்தார் திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை கண்டுள்ளது. […]

Continue Reading

சர்தார் படமும் பார்ப்பேன் –  மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.  தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இதனால் பலரும் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என கூறி வந்தனர். ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸை காண நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரையரங்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள் சர்தார் படத்தை […]

Continue Reading

சர்தார் படம் எப்படி இருக்கு? – படம் குறித்து மக்கள் விமர்சனம்

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இன்று பிரின்ஸ் மற்றும் சர்தார் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதல் ஷோ காட்சிகள் முடிந்துள்ளது. மக்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவை இரண்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால் பி.எஸ் மித்ரனுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. […]

Continue Reading

கமலை விட அதிக கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கதாநாயகனாக கார்த்தி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலேயே இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரம் தரப்பட்டது. வந்தியதேவன் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் கார்த்தி ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து தீபாவளிக்கு வரும் சர்தார் படமும் கூட இவருக்கு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய இரும்புத்திரை […]

Continue Reading

இதுதான் சர்தார் படக்கதையா? –  லீக் செய்த கார்த்தி

வருகிற தீபாவளி அன்று இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார். சர்த்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் இயக்கிய இரும்பு திரை மற்றும் ஹீரோ இரண்டு திரைப்படங்களுமே சிறப்பான கதை அம்சத்தை கொண்டு வெளியான திரைப்படங்கள். இரண்டுமே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்கள். சர்தார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. […]

Continue Reading

தீபாவளியில் இருக்கு சம்பவம்- சிவகார்த்திக்கேயனா? கார்த்தியா?

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் இரு முக்கிய கதாநாயகர்களாக கார்த்தியும், சிவகார்த்திகேயனும் உள்ளனர். டாக்டர், டான் என வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்துள்ளதால் சிவக்கார்த்திகேயனுக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டில் ஒரு நல்ல பெயர் உருவாகியுள்ளது. தற்சமயம் தயாராகி தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் திரைப்படமும் கூட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் கார்த்தி சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளவில் வெற்றி படங்கள் தரவில்லை என்றாலும் கூட, தற்சமயம் வெளியான பொன்னியின் செல்வன் […]

Continue Reading