கே.ஜி.எப் கூட்டணியில் அடுத்து ஜூனியர் என்.டி.ஆரா?- இணையத்தில் வெளியான திடீர் அறிக்கை..!
கர்நாடாகவில் திரைப்படமாக்கப்பட்டு இந்தியா முழுவதும் பேசப்பட்ட முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இயங்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படம் இதுவரை 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. கர்நாடக சினிமாவில் பேன் இந்தியா லெவலில் வெளியாகி இவ்வளவு பிரபலமான முதல் திரைப்படம் கே.ஜி.எஃப் என கூறலாம். கே.ஜி.எஃப் 2 வெளியான நிலையில் அதன் மூன்றாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தில் ஏற்கனவே ராணா டகுபதி மற்றும் பிரபாஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக…
