சினிமால இதை யார் வேணும்னாலும் செஞ்சிக்கோங்க.. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா.. அந்த மனசு இருக்கே..!
இறந்த பிறகு மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். விஜயகாந்துக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. ...