சங்கி என்பது கெட்ட வார்த்தைன்னு நாங்க சொல்லலை!.. விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த்!..
Rajinikanth: ரஜினிகாந்த் திரைப்படங்களை பொறுத்தவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவற்றிற்கு இருக்கும் வரவேற்பு மட்டும் குறைவதே இல்லை. சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தாலும் ...







