ஒரு அளவுக்குதான் எறங்கி போக முடியும்… லோகேஷ் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… லாரன்ஸ் கொடுத்த அப்டேட்.!
தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் இதுவரை தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். ...