மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனின் மூளை புளித்த மாவு என தெரிவித்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. மலையாள மொழியில் வெளியாகி, தமிழ்நாட்டில் சூப்பர் ...
 
			 
			






