இந்த மாதிரி ஹோட்டல்லதான் சாப்புடுவியா? – ஆர்.ஜே பாலாஜியிடம் வியந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!
தற்சமயம் தமிழ் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறைந்த காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளார் லோகேஷ். இப்போது அவரது திரைப்படத்திற்கு என ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது.…
