விஷால் மற்றும் பல நட்சத்திரங்கள் இணையும் தளபதி 67 – இது லோகேஷின் புது யுனிவர்ஸா?
ஆங்கிலத்தில் மார்வெல் யுனிவர்ஸ் என கூறுவது போல தமிழகத்தில் லோகி யுனிவர்ஸ் என ஒன்று உருவாகியுள்ளது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கப்படும் படங்களை எல்லாம் சேர்த்து அவர் புது படங்களை உருவாக்குவதாக கூறப்படுகிறது. அப்படிதான் தற்சமயம் விக்ரம் 2 ஆம் பாகத்தின் கதை உருவாகியுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கான ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் துவங்கியுள்ளன. தளபதியின் 67 வது திரைப்படத்தில் விஷால், கெளதம் மேனன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று […]
Continue Reading