சொன்ன உடனே அவருக்கு கண்ணுல தண்ணி வரும் –  கமலை புகழும் பிரபல இயக்குனர்கள்

தமிழ் திரை உலகில் பல வகையான நடிகர்கள் உள்ள போதும் கூட நடிப்பிற்கு என சில நடிகர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். ஆண் நடிகர்களை பொறுத்தவரை வெகு காலமாக சிறந்த நடிகராக புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது. அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த […]

Continue Reading

விக்ரம் படத்திற்கு கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார்..? – அனிரூத் அளித்த சுவாரஸ்யமான பதில்

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.   இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது. கமல் தயாரிப்பில் […]

Continue Reading

உருவானது லோகேஷ் யுனிவர்ஸ் – அதிகாரபூர்வமாக அறிவித்த லோகேஷ்

எப்போது விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியானதோ அப்போதில் இருந்தே லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் பற்றிய பேச்சுக்களும் ரசிகர்கள் இடையே வலம் வர துவங்கின. கைதி திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் விக்ரம் திரைப்படத்தில் தோன்றியதே இதற்கு காரணமாக அமைந்தது. விக்ரம் அடுத்த பாகத்திற்கு ப்ளான் இருப்பதாகவும் அதில் முக்கிய வில்லனாக சூர்யா இருப்பார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கைதி திரைப்படமும் இரண்டாம் பாகம் வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படங்கள் அனைத்தும் இணையும் இடமாக விக்ரமின் அடுத்த […]

Continue Reading

இன்னும் நிறைய பரிசு கொடுத்திருக்கேன். ஆனா யாருக்கும் தெரியாது ! – மனம் திறந்த கமல்..!

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர். படம் சிறப்பான வெற்றியை கொடுத்ததற்காக படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். படத்தில் பணிப்புரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி தந்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு […]

Continue Reading
vikram-poster-2

ஒரே நாளில் 100 ஷோ விக்ரம் – மாஸ் காட்டிய சென்னை திரையரங்கம்

வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி சிறப்பாக செய்திருந்தார் என மக்கள் கூறுகின்றனர். அதே போல போலீஸாக வரும் பகத் ஃபாசிலும் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கமலுக்கு மிகப்பெரிய ரீ எண்ட்ரி படமாக விக்ரம் அமைந்துவிட்டது. நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது விக்ரம். சென்னையில் மாயாஜால் என்கிற […]

Continue Reading

லோகேஷ் இயக்குனா மறுபடி ரஜினி கூட நடிக்க தயார் – கமலின் புதிய அறிவிப்பு..!

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல் நடித்து தயாரித்துள்ளார். படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. மேலும் மக்களுக்கும் அதிகமாக பிடித்த படமாக இது அமைந்துள்ளது. பொதுவாக இரண்டு பெரிய நாயகர்கள் ஒரு படத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் கடினமான காரியமாக மாறிவிட்ட இந்த சூழலில் விக்ரம் படத்தில் நடிகர் கமலுடன் பிரபல நடிகர்களான சூர்யா, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் லேகேஷ் […]

Continue Reading

சாரி மச்சான் நீ செத்துட்ட –  சாந்தனுவிற்கு கலாய் பதிலளித்த லோகேஷ்

விக்ரம் திரைப்படம் வெளியான நிலையில் ஒரு வாரமாக விக்ரம் குறித்த செய்திகளே இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. விக்ரம் அடைந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமல்ஹாசனும் படக்குழுவிற்கு பல வித பரிசுகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குனர்கள், சூர்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.\ இந்நிலையில் நேற்று டிவிட்டரில் தன்னிடம் படம் குறித்து எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். என கூறியிருந்தார். இதனால் பலரும் பல விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் […]

Continue Reading

என்ன உங்க கார்ல கூட்டிட்டு போவிங்களா சார் –  லோகேஷிடம் கேட்ட கைதி நடிகர் யார் தெரியுமா…?

கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது.   திரைப்படம் குறித்து எந்த கேள்வியானாலும் தன்னிடம் கேட்கலாம் என கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர் #Askdirlokesh என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தன்னிடம் விக்ரம் குறித்து கேள்வி கேட்கலாம். என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் விக்ரம் திரைப்படம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். லோகேஷ் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]

Continue Reading

என்ன வேணா கேளுங்க..! – ரசிகர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது. பெரிய ஹீரோக்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தில் ரிஸ்க் அதிகம். படம் ஓடவில்லை என்றால் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நான்கே நாட்களில் 150 கோடிக்கு ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்துள்ளது விக்ரம் திரைப்படம். படத்தின் வெற்றியை கண்டு குதுகலமான உலகநாயகன் பட குழுவினருக்கு பரிசுகளாக வாங்கி அளித்து வருகிறார். இந்நிலையில் […]

Continue Reading

சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல் –  ரோலக்ஸ்கே ரோலக்ஸ் வாட்ச்சா..!

நடிகர் கமல்ஹாசன் நடித்து , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளியான திரைப்படம் விக்ரம். படம் அதிரிபுதிரியான ஓட்டத்தை கண்டுள்ளது. நான் நினைத்ததை விடவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என கமல் கூறியிருந்தார். ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன்தான் உள்ளார். எனவே படத்தின் வெற்றியால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அளிக்க நினைத்தார். எனவே படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை பரிசளித்தார் கமல். […]

Continue Reading

எங்க அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கமல் சார் –  பிரபல நடிகரின் மகன் வாழ்த்து

பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் கைதி திரைப்படத்தோடு இணைக்கப்பட்டு அதன் அடுத்த பாகங்கள் எடுக்கப்பட இருக்கின்றன.  லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் பயங்கரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது வந்துள்ள விக்ரம் திரைப்படம் புதிய பாணியில் இருப்பதால் ரசிகர்களை மகிழ்விக்க லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயத்தை செய்திருந்தார். இதற்காக அவர் 1986 இல் வெளியான விக்ரம் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை இந்த படத்திலும் பயன்படுத்தியிருந்தார். அந்த வகையில் படத்தின் ஆரம்ப […]

Continue Reading

அமெரிக்காவிலும் ப்ளாக் பஸ்டர் அடிக்கும் விக்ரம் – வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் திரையரங்குகளில் ஓடி வரும் விக்ரம் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது. ஏற்கனவே தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பலவும் உலக அளவில் வெற்றி பெற்று வருகின்றன.  தென்னிந்திய படங்களில் ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, புஷ்பா ஆகிய படங்கள் உலக அளவில் ஹிட் கொடுத்த படங்களாக உள்ளன. ஆனாலும் கூட தமிழ் திரைப்படத்தில் இருந்து எந்த படமும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்பது ஒரு குறையாக இருந்தது. அநேகமாக அந்த குறையை […]

Continue Reading