தளபதி 67 இல் இணைய இருக்கும் கன்னட ஹீரோ? லிஸ்ட் பெருசா போகுதே!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்து தயாராகிவரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி ஆர்வம் உருவாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழில் பெரும் ஹிட் கொடுக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கி வரும் தளபதி 67 திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா, சஞ்சய் தத், […]
Continue Reading