கவினுக்கு அவ்வளவு சம்பளம் தராங்க!.. நான் என்ன தக்காளி தொக்கா… சம்பள பிரச்சனையில் இறங்கிய குட் நைட் மணிகண்டன்!..
நடிகர்கள் கொஞ்சம் பிரபலமாக துவங்கிய பிறகு அவர்கள் செய்யும் முதல் விஷயம் தங்களது சம்பளத்தை உயர்த்துவதுதான். இது பெரிய நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரை தமிழ் ...