ஒரு பக்கம் திறந்து..பீச் போஸில் த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய மடோனா.. ஜூம் பண்ணி பார்க்கும் இளசுகள்..
பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியாவில் பிரபலமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். பிரேமம் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பிரபலமாக துவங்கினார் மடோனா செபாஸ்டியன். பிரேமம் திரைப்படம்தான் மடோனா செபாஸ்டியனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. இரண்டாவது திரைப்படத்திற்கே தமிழில் வாய்ப்பை பெற்றார். அதற்கு பிரேமம் படத்தின் வெற்றி முக்கிய காரணமாக இருந்தது. தமிழில் காதலும் கடந்து போகும் என்கிற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் […]
Continue Reading