கேரளத்து குடி பொறுக்கிகளின் படம் !.. மஞ்சுமல் பாய்ஸை கழுவி ஊற்றிய ரஜினி பட வசனகர்த்தா!..
Manjummel Boys: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர் ...












