பாசில் ஜோசப் இயக்கத்தில் வந்த மின்னல் முரளி (Tamil Dubbing) .. திரைப்பட பரிந்துரை.!
இந்தியாவில் ஹாலிவுட் போலவே நிறைய சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் ஹாலிவுட் தாக்கத்திலேயே வந்திருப்பதை பார்க்க முடியும். கிரிஸ் மாதிரியான திரைப்படங்களில் கூட ...











