விட்டா குழந்தையை கூட கதாநாயகியா நடிக்க வைப்பாங்க!.. 13 வயதிலேயே கதாநாயகி ஆகிய நடிகை… யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆனவர்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். ஆனால் முந்தைய தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வயது பெண்களை கூட கதாநாயகியாக ...








