முக்கிய புள்ளி கொடுத்த தொல்லை.. அதனால் நக்மா எடுத்த முடிவு.. புட்டு புட்டு வைத்த பத்திரிக்கையாளர்..!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பிரபல நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவராக நடிகை நக்மா இருந்தார். குறுகிய காலத்திலேயே காலகட்டங்களிலேயே நக்மாவிற்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ...










