விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! – திகில் படமா இருக்குமோ!
தமிழின் முக்கிய நட்சத்திரமான விஜய் சேதுபதி வரிசையாக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ...






