தமன்னாவின் ஆட்டத்துக்கு பிறகுதான் ரஜினி நடிப்பே!.. மறைமுகமாக பேசிய பார்த்திபன்!..
பார்த்திபன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் பலவற்றை இயக்கி வருகிறார். பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் விசித்திர கதை அமைப்புகள்தான் பார்த்திபன் திரைப்படங்களிலும் இருக்கும். இது ...

















