மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.
1989 இல் புதிய பாதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை அவருக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்றுதான் ஆசை ...